இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 15 குடும்ப உறவுகளுக்கு உடனடி உதவி

இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 15 குடும்ப உறவுகளுக்கு உடனடி உதவி

உதவி வழங்கிய இடம்: மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பு

உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி முகுந்தன் பைரவி (ஜெர்மனி)

இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 15 குடும்ப உறவுகளுக்கு உடனடி உதவி வழங்கியுள்ளார்கள். அப்பாவைப் போல் பிள்ளைகளும் உறவுகளுக்கு உதவி புரிவது மகிழ்ச்சி அளிக்கின்றது. அந்த வகையில் அவர்களுக்கு தாயக உறவுகள் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

பகிருங்கள்: