உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. Helping Hearts e.v Germanay

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. Helping Hearts e.v Germanay

08.02.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. ஆசிரியர்கள்:3 மாணவர்கள்:51 அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாறாயிலுப்பை நெடுங்கேணி மாலை நேரக்கல்வி நிலையம் இங்கிலாந்து உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மகளிர் அணியின் காப்பாளர் திருமதி மாலதி அவர்களின் நிதி உதவியுடன் இயங்கி வருகின்றது. அந்த வகையில் 2023 தை மாதத்துக்குரிய ஆசிரியருக்கான கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் திருமதி மாலதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. உதவும் இதயங்கள் நிறுவனம்.  
பகிருங்கள்: