சிறுவர் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு விசேட உணவு!

சிறுவர் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு விசேட உணவு!

உதவி வழங்கியவர்:செல்வராசா செல்வா லண்டன்.

உதவியின் நோக்கம்:அமரர் வேலுப்பிள்ளை செல்வராசா புத்தூர் யாழ்ப்பாணம் 29.04.202

இன்று இரண்டு வருட நினைவு நாள்

அன்பான உறவுகளே!

இன்று அமரர் வேலுப்பிள்ளை செல்வராசா புத்தூர் அவர்களின் இரண்டு வருட நினைவாக பழுகாமம் மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு விசேட உணவு வழங்கி வைத்துள்ளார்கள். திரு செல்வா அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் வேலுப்பிள்ளை செல்வராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

" width="18" height="18" />

" width="18" height="18" />

3939

பகிருங்கள்: